சிந்து சமவெளி நாகரிகம் Previous Year Questions

 

TNPSC  முந்தைய ஆண்டு வினாக்கள்

Tamilnadu Public Service Commission Logo

1. சிந்து சமவெளி எழுத்துமுறை என்பது ? ( TNPSC Gr.1 -2019)

        A. இடமிருந்து வலமாக மட்டும் எழுதுவது 

        B.  வலமிருந்து இடமாக எழுதுவது மட்டும்

        C. இடமிருந்து வலமாக மற்றும் வலமிருந்து இடமாக 

        D.  வலமிருந்து இடமாக மற்றும் இடமிருந்து வலமாக எழுதுவது 

2. ஆர்.டி. பானர்ஜி என்பவரால் 1922- இல் கண்டறியப்பட்ட நகரம் எது ? (TNPSC Gr.4 -2019)

  1.  மொகஞ்சதாரோ

  2.  ஹரப்பா

  3.  லோத்தல் 

  4.  காளி பங்கன் 


3. எந்த கூற்று தவறானது ? (TNPSC Gr.4 - 2019)

  1.  சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர் 

  2.  சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் வளர்ந்தது 

  3.  ஹரப்பா என்ற சிந்தி மொழி சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்று பொருள் 

  4.  சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


4. சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் பொழுது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் ஜெனரல் யார்?  (TNPSC Gr.1 -2021)

  1.  ஆர்.டி. பானர்ஜி 

  2.  சர். ஜான் மார்ஷல் 

  3.  டி.ஆர். சஹானி 

  4.  மாக்ஸ் முல்லர் 


5. சிந்து சமவெளி நாகரிகத்தில் 500க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் _____________ ஆல் தயாரிக்கப்பட்டன. (TNPSC Gr.1-2021)

  1.  தங்கம்

  2.  வெள்ளி

  3.  மண்ணால் செய்யப்பட்டது

  4.  செம்பு


6. பொருத்துக : ( TNPSC EO Grade 1 Hindu Religious -2022)

  பட்டியல்  1
பட்டியல் 2
a .மொகஞ்சதாரோ
1. அளவை முறை
b. ஹரப்பா
2. சிவன்
c. திரிமுகம்
3. பெருங்குளியல் 
d. வெண்கலக் கோல்
4. டி ஆர் சஹானி 


a
b
c
d
A.
3
4
2
1
B.
2
3
1
4
C.
4
3
2
1
D.
1
2
3
4


 

7. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியான கூற்று எது ? (TNPSC EO Grade 1 Hindu Religious -2022)

  1.  ஹரப்பா மொகஞ்சதாரோவில் வீடுகள் கட்ட சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன 

  2.  காலிபங்கன் மற்றும் லோத்தலில் சுடாத செங்கற்கள் கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன 

  3.  சுட்ட செங்கற்கள் சாக்கடைகள் , கிணறுகள் , குளியல் அறைகள், நடைபாதைகள் கட்ட பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன 

  4.  சிந்து சமவெளி நாகரிகத்தில் வீடுகளில் ஒரு முற்றமும் அதைச் சுற்றி நான்கு மற்றும் ஆறு தங்கும் அறைகள் அமைந்திருந்தன 

  1.  1 மட்டும்

  2.  1, 2 மட்டும் 

  3.  1, 2, 3 மட்டும் 

  4.  1, 2, 3, 4 


8. பொருத்துக: (TNPSC Gr.2 -2022)


  இடம்
தோண்டப்பட்டது
a .சாங்குதாரோ
1. ஆரல் ஸ்டீபன் 
b.குல்லி
2. ஜே.பி.ஜோஷி
c. ராக்கிகார்ஹி
3. மஜீம்தார்  
d. தோலவிரா 
4. அமேந்திரநாத் 


a
b
c
d
A.
2
1
3
4
B.
3
1
2
4
C.
3
1
4
2
D.
4
3
1
2

 

9. பொருத்துக: (TNPSC Gr.4 -2022)

 சிந்து சமவெளி நகரங்கள்
அகழ்வாராய்ச்சியாளர்கள்
a . சாங்குதாரோ
1. சூரஜ் பவன் 
b. லோத்தல்
2. என்.ஜி.மஜீம்தார் 
c. பனாவலி
3. எஸ்.ஆர்.ராவ்  
d. மிட்டாதல் 
4. பிஷ்ட்


a
b
c
d
A.
2
1
4
3
B.
2
3
4
1
C.
1
3
2
4
D.
1
4
3
2


10. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர் யார் ? (TNPSC Gr.4 - 2022)

  1.  சார்லஸ் மேசன் 

  2.  அலெக்சாண்டர் பர்னஸ் 

  3.  அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 

  4.  சர். ஜான் மார்ஷல் 


11. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றிய கூற்றுகளில் சரியானது எது ? (TNPSC EO Grade III Hindu Religious -2022)

  1.  வலுவான மத்திய அரசு

  2.  ஒவ்வொரு தெருவிலும் தெருவிளக்குகள் 

  3.  தெருக்களில் குப்பை தொட்டி அமைந்திருந்தது 

  4.  பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கான குடியிருப்புகள் காணப்படுகிறது


  1.  1,2 சரி 3,4 தவறு 

  2.  1,3 சரி 2,4 தவறு

  3.  1, 2, 3 சரி 4 தவறு 

  4.  அனைத்தும் சரியானது


12. சிந்து சமவெளி நாகரிக மக்களின் முதன்மையான தொழில் எது? ( TNPSC EO Grade IV Hindu Religious -2022)

  1.  விவசாயம்

  2.  போர் தொழில் 

  3.  வேட்டையாடுதல்

  4.  மீன் பிடி தொழில் 


13. கீழ்க்கண்டவற்றுள் சிந்து சமவெளி மக்களை பற்றிய தவறான கூற்று(கள்) எது /எவை?  (TNPSC Gr.1 -2022)

  1.  சிந்துவெளி மக்கள் மரம் மற்றும் விலங்குகளை கடவுளாக வழிபட்டனர்

  2.  சிந்துவெளி மக்களின் முக்கிய கடவுள் கிருஷ்ணர் 

  3.  சிந்து வெளி மக்கள் நெருப்பு மற்றும் நீரை கடவுளாக வழிபட்டனர் 

  4.  சிந்துவெளி மக்களின் முக்கிய கடவுள் பெண் தெய்வங்கள் 


  1.  1 மற்றும் 3 மட்டும் 

  2.  2 மட்டும் 

  3.  1 மற்றும் 2 மட்டும்

  4.  2 மற்றும் 3 மட்டும் 


14. சிந்து சமவெளி நாகரிகத்தின் போது எந்த மரம் உச்ச தெய்வமாக கருதப்பட்டது? (TNPSC EO Grade 1 Hindu Religious -2024)

  1.  ஆலமரம்

  2.  வேப்பமரம் 

  3.  பனைமரம் 

  4.  அரசமரம் 


15. ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது ? (TNPSC Gr.4 - 2024)

  1. பன்றி

  2. யானை

  3.  குதிரை

  4.  எருமை


16. கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கல்வெட்டு குறிப்புகள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பாவிற்கும் இடையேயான வணிக தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?  (TNPSC Gr.4 - 2024)

  1.  தேவநாகரி 

  2.  கரோஷ்டி 

  3.  க்யூனிபார்ம் 

  4.  ஹைரோக்ளைபிக்ஸ்

 

17. __________________ என்ற வகையிலான சிந்து சமவெளி மட்பாண்டம் பண்டைய உலகின் முதன்மை சான்றோடு ஒத்துள்ளது ? (TNPSC Gr.1-2024)

  1.  வெட்டப்பட்ட

  2.  பள பளப்பான 

  3. குமிழிடப்பட்ட 

  4.  துளையிடப்பட்ட

 

18. பின்வருவனவற்றுள்ள ஹரப்பா நாகரிகம் குறித்த தவறான கூற்று எது? (TNPSC Gr.1- 2024)

  1.  அரச மரமும் அக்கேஷிய மரமும் புனிதமாக கருதப்பட்டன 

  2.  களிமண் பெண் உருவங்கள் பெண் தெய்வங்களின் பிரதிநிதித்துவமாக கருதப்பட்டன 

  3.  ஹரப்பா நாகரிகத்தில் இறந்த உடல்களை தகனம் செய்யும் முறை பின்பற்றவில்லை

  4.  சிவனின் ஆதி வடிவத்தை வழிபட்டனர் 







Resources :




No comments:

Post a Comment